கேர் பொறியியல் கல்லூரியில் தேசிய நூலக வாரவிழாவின் ஒரு பகுதியாக சிறப்பு பட்டிமன்றம் 17.11.2025 அன்று 3.30 மணி அளவில் கல்லூரி அரங்கில் “இன்றைய இளைஞர்களின் கல்வி வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பது, புத்தக வாசிப்பே ! கணினித் தேடலே ! என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் சுமார் 70 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். இந்த பட்டிமன்றத்தின் நடுவராக முனைவர். செ.மணிகண்டன், மொழி மற்றும் அறிவியல் துறை/ஆசிரியர்/ கேர் பொறியியல் கல்லூரி, திருச்சி-9. பங்கேற்று சிறப்பித்தார். இன்றைய […]










